Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கொடிய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கொடிய   பெயரடை

Meaning : நடத்தையைக் குறிக்கும்போது ஒழுக்கம் இல்லாத

Example : கெட்ட காரியங்கள் செய்வதை விரும்பாதே

Synonyms : கெட்ட, கேடான, கொடுமையான, தீதான, தீய, விபரீதமான


Translation in other languages :

दुष्कर्म करनेवाला या जो अच्छा कर्म न करता हो।

दुष्कर्म से डरो,दुष्कर्मी व्यक्ति से नहीं।
अकर्मी, अकृत्यकारी, अपकर्मी, कुकर्मी, खल, दुष्कर्मी, बदकार

Morally bad in principle or practice.

wicked

Meaning : இரக்கமற்ற செய்கையைச் செய்கிற

Example : சிறையில் நடந்த கொடுமையான செயல்களைப் பற்றி மனித உரிமை கழகத்திடம் கூறப்பட்டுள்ளது.

Synonyms : கொடுமையான, கொடூரமான


Translation in other languages :

Characterized by violence or bloodshed.

Writes of crimson deeds and barbaric days.
Fann'd by Conquest's crimson wing.
Convulsed with red rage.
crimson, red, violent