Meaning : ஒருவர் தன் அடையாளமாக ஒரே மாதிரி எழுதும் தன் பெயர்.
Example :
ஆசிரியர் எனக்கு நல்லொழுக்கச் சான்றிதழில் கையொப்பம் இட்டார்
Synonyms : கையெழுத்து
Translation in other languages :
Your name written in your own handwriting.
signature