Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
Example : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது
Synonyms : கங்கணம், கடகம், காப்பு, கேயூரம், கையணி, கைவங்கி, பரியகம், மகரவாய், வாகுவளயம், வால்வளை
Translation in other languages :हिन्दी
हथेली पर पहनने का एक गहना।
Install App