Meaning : தரம் குறைவாக இருக்கும்
Example :
நாம் தரக்குறைவான பத்திரிக்கைகள், திரைப்படங்கள் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.
Synonyms : அசிங்கமான, இழிவான, தரக்குறைவான, மட்டமான
Translation in other languages :
Meaning : கீழ்தரமானவை.
Example :
அற்பமான பொருளையும் பயன்படுத்த முடியும்
Synonyms : அற்பமான, கீழ்த்தரமான, மட்டமான
Translation in other languages :
जो गणना में न हो या जिसकी कोई गिनती न हो या बहुत ही कम महत्व का।
जहाँ बड़े-बड़े विद्वान आ रहे हैं वहाँ हम जैसे नगण्य व्यक्तियों को कौन पूछेगा।(informal) small and of little importance.
A fiddling sum of money.Meaning : நற்செயலுக்கு எதிரானது என்று கருதுவது
Example :
நீ மோசமான நபர்களுடன் எப்படி வேலை செய்கிறாய்?
Synonyms : அசிங்கமான, இழிவான, மோசமான
Translation in other languages :
Showing lack of skill or aptitude.
A bungling workman.