Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கேள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கேள்   வினைச்சொல்

Meaning : தன்னை நிந்திக்கும் விசயம் அல்லது திட்டுவதை கேட்பது

Example : இன்று விடியற்காலையிலேயே நான் என்னுடைய மாமியார் ஏசுவதை கேட்டேன்

Synonyms : கேட்டுக்கொள்


Translation in other languages :

अपनी निन्दा की बात या डाँट-फटकार श्रवण करना।

आज सुबह-सुबह मैंने अपनी सास से बहुत सुना।
सुनना

Meaning : ஒரு விசயம் அல்லது வேண்டுகோள்மீது கவனம் செலுத்துவது

Example : ராஜா வழக்கு தொடுப்பவனை ஒன்றும் கேட்கவில்லை

Synonyms : விசாரி


Translation in other languages :

किसी की बात या प्रार्थना पर ध्यान देना।

राजा ने फरियादी की एक न सुनी।
सुनना

Listen and pay attention.

Listen to your father.
We must hear the expert before we make a decision.
hear, listen, take heed

Meaning : ஒன்றைத்த தருமாறு கோருதல்

Example : இப்பொழுது நம் நாட்டில் வெளிநாட்டுப் பொருட்களையே அதிகம் கேட்கின்றனர்


Translation in other languages :

किसी व्यक्ति, वस्तु आदि की कहीं पर आवश्यकता होना।

आजकल देश में विदेशी वस्तुओं की अत्यधिक माँग है।
माँग होना

Require as useful, just, or proper.

It takes nerve to do what she did.
Success usually requires hard work.
This job asks a lot of patience and skill.
This position demands a lot of personal sacrifice.
This dinner calls for a spectacular dessert.
This intervention does not postulate a patient's consent.
ask, call for, demand, involve, necessitate, need, postulate, require, take

Meaning : பதில், குறிப்பிட்ட தகவல் முதலியவற்றைச் சொல்லும் படி ஒருவரிடம் வினவுதல்.

Example : அவன் சிதாவிடம் கதைக் கேட்டான்


Translation in other languages :

कही हुई बात या शब्द का कानों से ज्ञान प्राप्त करना।

वह सत्यनारायण भगवान की कथा सुन रहा है।
श्रवण करना, सुनना

Perceive (sound) via the auditory sense.

hear

Meaning : கேள்

Example : தாயின் புத்திமதிகளை மகன் கேட்கவில்லை.


Translation in other languages :

किसी को यह बताना कि क्या करना अच्छा है।

माँ ने उसे बहुत समझाया,पर उसने एक न सुनी।
कहना, समझाना, समझाना-बुझाना

Give advice to.

The teacher counsels troubled students.
The lawyer counselled me when I was accused of tax fraud.
advise, counsel, rede

Meaning : கேட்கும் வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது

Example : அவன் தன்னுடைய சிறிய சகோதரன் மூலமாக பாட்டு கேட்டான்

Synonyms : கேட்கப்பெறு


Translation in other languages :

सुनाने का काम दूसरे से कराना।

उसने अपने छोटे भाई से गाना सुनवाया।
सुनवाना

Meaning : ஒருவர் கூறுவதை, ஒருவரின் அறிவுரையைக் காதில் வாங்கி கருத்தில் கொள்ளுதல்

Example : நீதிபதி, பிரதிவாதி இருவரின் பேச்சையும் கேட்டார்


Translation in other languages :

विचार के लिए दोनों पक्षों की बातें अपने सामने आने देना।

न्यायाधीश ने अभियोगी और अभियुक्त दोनों की बातें सुनी।
सुनना

Examine or hear (evidence or a case) by judicial process.

The jury had heard all the evidence.
The case will be tried in California.
hear, try

Meaning : விசயத்தை கேட்பது

Example : இப்பொழுது குழந்தைகள் எதையும் கேட்பதில்லை

Synonyms : உள்வாங்கு


Translation in other languages :

बात मानना।

आजकल के बच्चे किसी की नहीं सुनते हैं।
सुनना

Listen and pay attention.

Listen to your father.
We must hear the expert before we make a decision.
hear, listen, take heed