Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கூரை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கூரை   பெயர்ச்சொல்

Meaning : வைகோல், பனைஓலை, தென்னஓலை ஆகியவற்றால் வேய்யும் அமைப்பு.

Example : மழைக்காலத்தில் கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது


Translation in other languages :

घर की फूस आदि की छाजन।

बरसात में छप्पर से पानी टपकने लगा।
आगर, चाल, छप्पर, छाजन, छान, छानी, टप्पर

A house roof made with a plant material (as straw).

thatch, thatched roof

Meaning : ஓடு, ஓலை முதலியவற்றால் சாய்வாகவோ சிமெண்டு முதலியவற்றால் சமதளமாகவோ அமைக்கப்படும் கட்டடத்தின் மேல்பகுதி.

Example : அவன் கூரை வீட்டில் வசிக்கிறான்


Translation in other languages :

चूने, कंकड़ आदि से बनी हुई घर की छाजन।

छत के ऊपर बच्चे खेल रहे हैं।
चाल, छत, छत्त

A protective covering that covers or forms the top of a building.

roof

Meaning : கட்டிடத்தை மூட பயன்படும் அரை வட்ட வடிவ மண்ணிலான வேகவைக்கப்பட்ட ஒரு பகுதி

Example : விவசாயி உடைந்து போன ஓட்டை மாற்றிக் கொண்டிருக்கிறான்

Synonyms : ஓடு


Translation in other languages :

अर्द्धवृत्ताकार मिट्टी का पका हुआ वह खपड़ा जिससे मकान छाते हैं।

किसान टूटे हुए नरिये को बदल रहा है।
नरिया

Meaning : நிழலுக்காக மேலேயுள்ள அலங்கரிப்பு

Example : மேற்கூரையிலிருந்து வெயில் துளை வழியாக வந்துக் கொண்டிருந்தது


Translation in other languages :

छाया के लिए ऊपर की बनावट।

छाजन से धूप छनकर आ रही है।
छाजन

Protective covering that protects something from direct sunlight.

They used umbrellas as shades.
As the sun moved he readjusted the shade.
shade

Meaning : அறையின் மேற்பகுதி

Example : அவன் அறையின் கூரையைச் சுத்தம் செய்தான்.


Translation in other languages :

चूने, कंकड़ आदि से बनी हुई घर की छाजन का निचला भाग जो कमरे में ऊपर की ओर दिखाई देता है।

वह कमरे में बैठकर छत को निहार रहा था।
छत, छत्त