Meaning : சில வேலைகளுக்காக குறிப்பிட்ட இடத்தில் தங்குவதற்காக அமைக்கப்பட்ட ஓர் இடம்.
Example :
தேசியமாணவர் படை மாணவர்கள் தங்களுக்காக கூடாரத்தை அமைத்தனர்
Translation in other languages :
A portable shelter (usually of canvas stretched over supporting poles and fastened to the ground with ropes and pegs).
He pitched his tent near the creek.