Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : தன்மை அல்லது அளவு போன்றவற்றில் முழுமையாக இல்லாதது.
Example : அவன் குறைவாக சாப்பிட்டான்
Synonyms : கம்மியாக, கொஞ்சமாக, சிறிதாக, சிறியதாக
Translation in other languages :हिन्दी
कम मात्रा में।
Meaning : அளவு அல்லது எண்ணிக்கையில் குறைவாக இருப்பது
Example : தற்பொழுது 25 பைசா நாணயம், 50 பைசா நாணயம் குறைவாக காணப்படுகின்றன
Synonyms : கம்மியாக
Translation in other languages :हिन्दी English
मात्रा या संख्या में कम।
Not much.
Install App