Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word குமுட்டியடுப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

குமுட்டியடுப்பு   பெயர்ச்சொல்

Meaning : பொற்கொல்லரின் அடுப்பு

Example : பொற்கொல்லர் தங்கத்தை குமுட்டிஅடுப்பில் உருக்கிக் கொண்டிருக்கிறார்

Synonyms : குமுட்டிஅடுப்பு


Translation in other languages :

सोनार की भट्ठी।

सोनार सोने को अँगीठी में तपा रहा है।
अँगीठा, अंगीठा

Meaning : நெருப்பு வைக்கும் பாத்திரம்

Example : குளிர் நாட்களில் குமுட்டி அடுப்பு பயன்படுத்தி அறையை சூடாக வைக்கப்படுகிறது

Synonyms : குமுட்டிஅடுப்பு


Translation in other languages :

आग रखने का पात्र।

ठंडी के दिनों में अँगीठी का उपयोग कमरे को गरम रखने के लिए होता है।
अँगीठी, अँगेठी, अंगीठी, अंगेठी, आतशदान, आतिशदान

Large metal container in which coal or charcoal is burned. Warms people who must stay outside for long times.

brasier, brazier

Meaning : பொற்கொல்லர் தங்கம் அல்லது வெள்ளி வைத்து துருத்தியினால் எரியவைக்கும் ஒரு சிறிய அடுப்பு

Example : பொற்கொல்லர் அணைந்த குமுட்டியடுப்பு ஊதி எரியவிட்டுக் கொண்டிருக்கிறார்


Translation in other languages :

एक छोटी अँगीठी जिसमें सुनार सोना या चाँदी रखकर भाथी से तपाते या गलाते हैं।

सोनार बुझे अन्ना को फूँककर जला रहा है।
अन्ना