Meaning : பொற்கொல்லரின் அடுப்பு
Example :
பொற்கொல்லர் தங்கத்தை குமுட்டிஅடுப்பில் உருக்கிக் கொண்டிருக்கிறார்
Synonyms : குமுட்டியடுப்பு
Translation in other languages :
Meaning : நெருப்பு வைக்கும் பாத்திரம்
Example :
குளிர் நாட்களில் குமுட்டி அடுப்பு பயன்படுத்தி அறையை சூடாக வைக்கப்படுகிறது
Synonyms : குமுட்டியடுப்பு
Translation in other languages :