Meaning : நாய், புலி போன்ற பாலூட்டி இனத்தைச் சேர்ந்த சில விலங்குகளுக்கு அல்லது பாம்பு போன்றவற்றுக்கும் பிறக்கும் இளம் உயிர்.
Example :
நாய் தன் குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறது
Translation in other languages :
किसी भी जीव-जन्तु की संतान।
पशुओं की अपेक्षा मनुष्य का बच्चा अपने माता-पिता पर अधिक दिनों तक आश्रित रहता है।