Meaning : தங்கும் இடம்
Example :
இந்த காடே கொள்ளையர்களின் குடியிருப்பாக இருக்கிறது
Synonyms : குடியிருப்பு
Translation in other languages :
Meaning : அதிக உயரம் இல்லாத மண்சுவரின் மேல் ஓலையால் வேயப்பட்ட கூரை உடைய சிறு விடு
Example :
ராம் கிராமத்திற்கு வெளியே வசிப்பதற்கு ஒரு குடிசை அமைத்தார்
Synonyms : குடிசை
Translation in other languages :