Meaning : உணவிற்காக தோட்டங்களில் வளர்க்கப்படும் சில வகைச் செடிகளின் அல்லது முருங்கை, அகத்தி ஆகிய மரங்களின் இலை.
Example :
கடை வீதியில் பல வகையான கீரைகள் கிடைக்கிறது
Translation in other languages :
Any of various leafy plants or their leaves and stems eaten as vegetables.
green, greens, leafy vegetableMeaning : தண்டு, பழங்கள், காய்கறி போண்றவற்றை சமைத்து ரொட்டி, சாதம் போண்ற வற்றுடன் கலந்து சப்பிடுவது
Example :
பிரியம்வதா வெண்டை காய் சமைக்கிறாள்.
Translation in other languages :
Meaning : ஒரு வகை கீரை
Example :
அவன் இன்று கீரை சமைத்துக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
एक प्रकार का साग।
वह आज बथुआ बना रही है।