Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கிடைக்காத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கிடைக்காத   பெயரடை

Meaning : எப்போதாவது ஒரு முறை காணக்கூடியது, பெறக்கூடியது அல்லது நிகழக்கூடியது.

Example : அடிக்கடி குழந்தைகள் கிடைக்காத பொருட்களை கேட்கிறது

Synonyms : அபூர்வமான, அரிதான


Translation in other languages :

जो उपलब्ध न हो।

कभी-कभी बच्चे अनुपलब्ध वस्तु की माँग कर देते हैं।
अनधिगम्य, अनमिलता, अनुपलब्ध, अप्राप्त, अप्राप्य, अमिल, अलभ्य

Not available or accessible or at hand.

Fresh milk was unavailable during the emergency.
His secretary said he was unavailable for comment.
unavailable

Meaning : கொடுக்காத

Example : அவன் கிடைக்காத செல்வத்தின் மீது உரிமை கொள்ள விரும்பினான்

Synonyms : கிட்டாத


Translation in other languages :

जो दिया न गया हो।

वह अदत्त सम्पत्ति पर भी अधिकार करना चाहता है।
अदत्त, अदत्ता

Meaning : பெறும் தகுதியில்லாத

Example : பணம் கிடைக்காத வேலையை செய்வது நல்லதில்லை


Translation in other languages :

प्राप्त न करने योग्य।

अप्राप्य धन की कामना अच्छी नहीं।
अनाप्य, अप्राप्य