Meaning : கழுத்தின் நான்கு பக்கமும் அணியக்கூடிய ஆடையின் ஒரு பகுதி
Example :
சிப்பாய் ஓடிக்கொண்டிருந்த திருடனின் காலரை பின்னாலிருந்து பிடித்துக் கொண்டான்
Synonyms : கழுத்துப்பட்டை
Translation in other languages :
An opening in a garment for the neck of the wearer. A part of the garment near the wearer's neck.
neck, neck opening