Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word காயமற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

காயமற்ற   பெயரடை

Meaning : ஒருவருக்கு காயமில்லாதது

Example : காயமில்லாத நபருக்கு காயத்தின் வலியை உணராமல் கூட எப்படி இருக்க முடிகிறது

Synonyms : காயமில்லாத, புண்ணற்ற, புண்ணில்லாத


Translation in other languages :

जिसे घाव या व्रण न हो।

अव्रण व्यक्ति को व्रण की पीड़ा का अहसास भी कैसे हो सकता है।
अव्रण, क्षतरहित

Not wounded.

unwounded

Meaning : கீழே விழுதல், வெட்டுப்படுதல், துப்பாக்கிக் குண்டு பாய்தல் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்பு இல்லாமல் இருத்தல்.

Example : காயமில்லாத எல்லோரும் கார் விபத்திலிருந்து தப்பினார்கள்

Synonyms : காயமில்லாத


Translation in other languages :

जिसे क्षति न पहुँची हो या जो हत न हुआ हो।

अनाहत लोगों ने कार दुर्घटना में आहत लोगों की मदद की।
अक्षत, अक्षित, अनाहत, अनुपहत, क्षतिहीन

Not wounded.

unwounded