Meaning : வெயிலில் காயவைத்து புளிக்க வைக்கப்பட்ட ஒரு பழத்தின் சாறு
Example :
காடியை கலந்து ஊறுகாய் உருவாக்கப்படுகிறது
Translation in other languages :
Meaning : ஒரு வகை காடி
Example :
காடி அரைத்த பார்லியை தவிட்டுடன் அழுகவைத்து உருவாக்கப்படுகிறது
Synonyms : கஞ்சி (தஷாம்பு)
Meaning : அரைத்த ராகி, அரிசியை கலந்து உருவாக்கிய ஒரு வகை சாறு
Example :
கஞ்சி புளிப்பாக இருக்கிறது
Synonyms : கஞ்சி
Translation in other languages :