Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கவனமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கவனமான   பெயரடை

Meaning : ஒன்றை கலக்கும் மதிப்பீட்டின் அளவை விட குறைவாக கலப்பது

Example : அவன் நீரில் உப்பை கவனமான அளவோடு கலந்தான்


Translation in other languages :

जिसमें विलेय की तुलना में विलायक की मात्रा कम हो।

वह पानी में नमक का सांद्र विलयन बना रहा है।
सांद्र, सान्द्र

Of or relating to a solution whose dilution has been reduced.

concentrated

Meaning : எச்சரிக்கையான உணர்வோடு செயல்படுகிற

Example : காவலாளி தாக்குதலிருந்து காப்பதற்காக எச்சரிக்கையான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்

Synonyms : எச்சரிக்கையான, விழிப்பான, விழிப்புணர்ச்சியான


Translation in other languages :

एहतियात संबंधी या एहतियात के रूप में या सावधानी के विचार से किया जाने वाला।

पुलिस हमलों से बचने के लिए एहतियाती कारवाई कर रही है।
एहतियाती