Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word களை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

களை   வினைச்சொல்

Meaning : அறுத்து தனியாக்குவது

Example : விவசாயி வயலில் இருக்கும் புற்களை பிடுங்கினார்

Synonyms : அகற்று, நீக்கு, பறி, பிடுங்கு, விலக்கு


Translation in other languages :

काटकर अलग करना।

मूर्तिकार मूर्ति बनाने के लिए पत्थर को छीन रहा है।
छीनना

Meaning : ஒன்றை அது இருக்கும் இடத்திலிருந்து பிரித்து தனியாக்குவதுஒருவரின் பதவி அல்லது இடத்திலிருந்து இருப்பது, எழுவது அல்லது விழுவது அல்லது மற்ற வகையிலிருந்து தனித்து கீழே விழுவது

Example : ஆட்டின் தோல் உரிக்கப்பட்டது

Synonyms : உரி


Translation in other languages :

किसी पद या स्थान से खिंच, खिसक या गिरकर अथवा किसी अन्य प्रकार से अलग होकर नीचे आना।

बकरे की खाल उतर गई है।
वह अपने दुर्व्यवहार के कारण मेरे चित्त पर से उतरा है।
उतरना

Meaning : உடலில் அணியப்பட்ட அல்லது உடுத்தப்பட்ட பொருளை அங்கேயிருந்து அகற்றி தனியாக்குவது

Example : என்ன உன்னுடைய ஆடை, செருப்பை கழட்டிக்கொண்டிருக்கிறாய்

Synonyms : அவிழ், கழட்டு


Translation in other languages :

शरीर पर धारण की हुई या पहनी हुई चीज का वहाँ से हटाये जाने पर अलग होना।

क्या तुम्हारे कपड़े, जूते और मोजे उतर गए?
उतरना, खुलना, निकलना