Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கலகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கலகம்   பெயர்ச்சொல்

Meaning : ஆட்சியாளர்களுக்கு, அதிகாரிகளுக்கு எதிரான கிளர்ச்சி.

Example : மங்கள்பாண்டே ஆங்கிலேயருக்கு எதிராக கலகம் செய்தார்

Synonyms : கலவரம், கிளர்ச்சி


Translation in other languages :

वह भारी उपद्रव जिसका उद्देश्य राज्य आदि को हानि पहुँचाना, उलटना या नष्ट करना हो।

मंगल पांडे का अंग्रेज़ों के ख़िलाफ़ विद्रोह बहुत ज़बरदस्त था।
गदर, ग़दर, द्रोह, बग़ावत, बगावत, बलवा, विद्रोह

Organized opposition to authority. A conflict in which one faction tries to wrest control from another.

insurrection, rebellion, revolt, rising, uprising

Meaning : சண்டை போடக்கூடிய விசயம்

Example : ஒவ்வொரு விசயத்திற்கும், சீதா ஒவ்வொரு சண்டையை இழுக்கிறாள் என்பதால் அனைவரும் அமைதியாகிவிடுகின்றனர்

Synonyms : சச்சரவு, சண்டை, வம்பு, வழக்கு


Translation in other languages :

झगड़ा लगाने या हँसाने वाली बात।

बातों-बातों में शीतल ने एक ऐसी फुलझड़ी छोड़ी कि सभी ठहाका लगाने लगे।
फुलझड़ी, फुलझरी

Meaning : முரணுக்கு மாறாக விசயங்களை கூறி மற்றவர்களிடத்தில் கலகத்தை ஏற்படுத்தும் செயல்

Example : அவன் கலகம் செய்வதில் திறமையானவனாக இருக்கிறான்


Translation in other languages :

उल्टी-सीधी बातें करके दूसरों में वैमनस्य उत्पन्न करने की क्रिया।

वह लगाई-बुझाई में माहिर है।
लगाई बुझाई, लगाई-बुझाई

Meaning : தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளுதல்

Example : கலகம் செய்பவர்களை அப்புறப்படுத்த நாள் முழுவதும் முயற்சி எடுக்கப்படுகிறது


Translation in other languages :

आपस का झगड़ा।

अन्योन्यकलह को निपटाने का भरपूर प्रयत्न किया जा रहा है।
अन्योन्यकलह