Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கற்பனை விலங்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கற்பனை விலங்கு   பெயர்ச்சொல்

Meaning : இயற்கையில் இல்லாத கற்பனையாகக் கூறப்பட்ட பிராணி

Example : கடற்கன்னி ஒரு கற்பனையான உயிர் இதன் வர்ணனையை நாம் கதைகளில் காணமுடிகிறது

Synonyms : கற்பனை உயிர், கற்பனை பிராணி, கற்பனை மிருகம்


Translation in other languages :

वह प्राणी जिसकी कल्पना की गयी हो पर जो वास्तव में न हो।

मत्स्य कन्या एक कल्पित जीव है, जिसका वर्णन हमें कहानियों में मिलता है।
कल्पित जीव, काल्पनिक जीव, काल्पनिक प्राणी

A creature of the imagination. A person that exists only in legends or myths or fiction.

imaginary being, imaginary creature