Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கர்ஜி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கர்ஜி   வினைச்சொல்

Meaning : உரத்த குரலில் பேசுதல்.

Example : முதலாளி வேலைக்காரனின் பேச்சைக் கேட்டு கர்ஜித்தார்

Synonyms : பலமாகசத்தமிடு


Translation in other languages :

क्रोध या अभिमान के कारण भारी तथा कर्कश आवाज़ में बोलना।

मालिक नौकर की बात सुनकर गुर्राया।
गुर्राना

Utter in an angry, sharp, or abrupt tone.

The sales clerk snapped a reply at the angry customer.
The guard snarled at us.
snap, snarl

Meaning : பயங்கர சத்தமிடுவது

Example : மேகம் கர்ஜித்துக் கொண்டிருக்கிறது

Synonyms : முழங்கு


Translation in other languages :

घोर शब्द करना।

बादल गरज रहे हैं।
गरजना, गरराना

To make or produce a loud noise.

The river thundered below.
The engine roared as the driver pushed the car to full throttle.
thunder

Meaning : சிங்கம் எழுப்பும் பெரும் குரல்

Example : சிறிது நேரத்திற்கு முன் இங்கே சிங்கம் கர்ஜனை செய்து கொண்டிருந்தது.

Synonyms : கர்ஜனைசெய்


Translation in other languages :

सिंह, बाघ आदि जंतुओं का घोर शब्द करना।

कुछ देर पहले यहाँ सिंह गरज रहा था।
गरजना, गर्जना करना, दहाड़ना

Make a loud noise, as of animal.

The bull bellowed.
bellow, roar