Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கரை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கரை   வினைச்சொல்

Meaning : திரவங்களில் வாயு, திடப்பொருள் ஆகியவை ஒன்றாகும் விதத்தில் கலத்தல்.

Example : நாம் சர்பத் செய்ய தண்ணீரில் சர்க்கரையை கரைக்க வேண்டும்


Translation in other languages :

किसी द्रव पदार्थ में कोई वस्तु हिलाकर मिलाना।

हम शरबत बनाने के लिए पानी में शक्कर घोलते हैं।
घोरना, घोलना, मिलाना, मिश्रित करना, सम्मिश्रित करना

Cause to go into a solution.

The recipe says that we should dissolve a cup of sugar in two cups of water.
break up, dissolve, resolve

Meaning : கரகரவென சத்தம் கொடுப்பது

Example : காலையிலிருந்தே காக்கா கத்திக்கொண்டே இருக்கிறது

Synonyms : கத்து


Translation in other languages :

कर्कश शब्द करना।

सुबह से कौए करार रहे हैं।
करारना, क़रारना

Meaning : கூர்மையான சத்தத்துடன் கத்தி கூப்பிடுவது

Example : குழந்தை அதிகமாக அழுதுக்கொண்டிருக்கிறது

Synonyms : அழு


Translation in other languages :

कर्कश या तीक्ष्ण आवाज़ में चीखना-चिल्लाना।

बच्चा बहुत किकिया रहा है।
किकियाना

Make high-pitched, whiney noises.

squall, waul, wawl

Meaning : திடப்பொருள் ஆவியாகும் மாறு செய்தல்.

Example : பனிக்கட்டியை வெளியில் வைத்தால் கரைந்து விடும்


Translation in other languages :

गरमी से किसी वस्तु का गलकर पानी सा हो जाना।

बर्फ को ज्यादा देर तक बाहर रखने से वह पिघल जाता है।
गलना, टघरना, टघलना, टिघलना, पिघलना

Meaning : திரவத்தின் மேல் பரப்பில் ஒன்றை அல்லது ஒருவரை மூழ்காமல் இருக்கச் செய்தல்.

Example : இந்து மதத்தினர் அஸ்தியை நதியில் கரைக்கின்றனர்


Translation in other languages :

पानी की धारा में डाल या छोड़ देना।

हिन्दू मृतक की अस्थियों को नदी में बहाते हैं।
प्रवाहित करना, बहाना

Set afloat.

He floated the logs down the river.
The boy floated his toy boat on the pond.
float

கரை   பெயர்ச்சொல்

Meaning : நீரைத் தேக்குவதற்கு அல்லது நீர் செல்வதற்கு ஏற்ற முறையில் ஆறு, கால்வாய் முதலியவற்றில் உயர்த்தப் பட்ட மேடு.

Example : அவன் கரையில் அமர்ந்து படகை எதிர்ப்பார்த்து கொண்டியிருக்கிறான்


Translation in other languages :

नदी या जलाशय का किनारा।

नदी के तट पर वह नाव का इंतज़ार कर रहा था।
अवार, अवारी, कगार, किनारा, कूल, छोर, तट, तीर, पश्ता, बारी, मंजुल, वेला, साहिल

The land along the edge of a body of water.

shore

Meaning : ஒன்றின் விளிம்பு.

Example : இந்த தட்டின் ஓரம் மிகவும் மெலிந்து இருக்கிறது

Synonyms : ஓரம்


Translation in other languages :

किसी वस्तु का वह भाग जहाँ उसकी लम्बाई या चौड़ाई समाप्त होती है।

इस थाली का किनारा बहुत ही पतला है।
अवारी, आर, उपांत, किनार, किनारा, कोर, छोर, झालर, पालि, सिरा

The boundary of a surface.

border, edge

Meaning : கிணற்றின் மேலேயுள்ள மேடை

Example : எப்பொழுது நான் நீர் நிரப்ப சென்றாலும் அதன் விளிம்பில் உட்கார்ந்து கொள்வேன்

Synonyms : விளிம்பு


Translation in other languages :

कुएँ के ऊपर का चबूतरा।

जब मैं पानी भरने गया तो उसको जगत पर बैठे पाया।
जगत, नेमि

Meaning : துணிகளில் இருக்கும் வெள்ளிநிற அல்லது பொன்நிற கோடு

Example : சுங்கப்புடவையில் கரைப் போடப்பட்டிருக்கிறது


Translation in other languages :

बादले का वह सुनहला या रुपहला फीता जो कपड़ों पर लगाया जाता है।

चुनरी में गोटे लगे हुए हैं।
गोट, गोटा, संजाफ

Trimming used to decorate clothes or curtains.

braid, braiding, gold braid

Meaning : மாநிலம் அல்லது தேசத்தின் எல்லையின் அருகருகில் உள்ள பகுதி

Example : கிராமப்புறங்களில் கரையோரத்தைப் பார்க்க முடிகிறது

Synonyms : கரையோரம்


Translation in other languages :

प्रांत अथवा देश की सीमा के आसपास का भाग।

ग्रामीण अंचल की हरियाली देखते ही बनती है।
अंचल, अञ्चल

An area or region distinguished from adjacent parts by a distinctive feature or characteristic.

zone

Meaning : நதியின் மணற்பாங்கான கரை

Example : குழந்தைகள் கரை மீது ஓடிக் கொண்டிருந்தன


Translation in other languages :

नदी का रेतीला तट।

बच्चे पुलिन पर दौड़ रहे हैं।
पुलिन

A submerged bank of sand near a shore or in a river. Can be exposed at low tide.

sandbank

Meaning : துணியின் விளிம்பில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு வகை மெலிதான துணி

Example : சீலா சட்டைகளில் கரை வைத்திருக்கிறாள்

Synonyms : பட்டுக்கரை


Translation in other languages :

एक प्रकार का बारीक गोटा जो वस्त्र के किनारे पर लगाया जाता है।

शीला परिधानों में कैतून लगा रही है।
कैतून