Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கரு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கரு   பெயர்ச்சொல்

Meaning : அணுவின் நடுபாகம்

Example : அணுக் கருவில் நியூட்ரான், புரோட்டான் இருக்கும்.


Translation in other languages :

परमाणु का मध्य भाग जिसमें धनात्मक आवेश होता है।

नाभिक में प्रोटान और न्युट्रान दोनों होते हैं।
केंद्र, केन्द्र, नाभिक

The positively charged dense center of an atom.

nucleus

Meaning : மொழியில் சொல் தெரிவிப்பது அல்லது குறிப்பிடுவது.

Example : சூர்தாஸ் எழுதிய கவிதைகளில் அர்த்தம் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்

Synonyms : அர்த்தம், கருத்து, சாரம், பொருண்மை, பொருள்


Translation in other languages :

वह संकल्पना जो किसी शब्द, पद या वाक्य आदि से निकलता है और जिसका बोध कराने के लिए वह शब्द या पद लोक में प्रचलित होता है।

कभी-कभी सूरदास के पदों का अर्थ निकालना मुश्किल हो जाता है।
अंतर्भाव, अध्यवसान, अन्तर्भाव, अभिप्राय, अरथ, अर्थ, आकूत, आकूति, आशय, आसय, तात्पर्य, भाव, मतलब, माने, मायने

The idea that is intended.

What is the meaning of this proverb?.
meaning, substance