Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கயிறு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கயிறு   பெயர்ச்சொல்

Meaning : ஒரு ஆயுதம்

Example : பத்கராடியினால் கயிறு திரிக்கப்படுகிறது


Translation in other languages :

एक औजार।

बधगराड़ी से रस्सी बटी जाती है।
बधगराड़ी

Meaning : இதில் தரிசுநிலத்திலுள்ள விலங்குகளின் கால்கள் கட்டப்படும் ஒரு கயிறு

Example : ஆடு ஒரே தாவலில் கயிற்றை அறுத்துக் கொண்டு ஓடியது


Translation in other languages :

वह रस्सा जिससे पशु का पैर खूँटे से बाँधा जाता है।

बकरे ने एक ही झटके में गोड़वाँस को तोड़ दिया।
गोड़वाँस

Meaning : பூஜையின்_போது_கட்டப்_பயன்படும்_பொருள்:குழந்தையின்_கையில்_மந்திரித்த_கயிறு கட்டப்பட்டிருந்தது.

Example :

Meaning : வித்தைக்காரன் ஒரு கரடியை பிடித்து அதை ஆடவைப்பதற்காக அதன் கழுத்தில் கட்டும் கயிறு

Example : வித்தைக்காரன் கரடியின் கயிற்றை கழற்றி சாதனை செய்தார்


Translation in other languages :

भालू के गले में बँधी वह रस्सी जिसे पकड़कर कलंदर उसे नचाते,आदि हैं।

कलंदर ने भालू का तासला खोलकर उससे कुछ करतब करवाए।
तासला

Meaning : மொத்தமான கயிறு

Example : அவன் கயிற்றை பிடித்து கிணற்றில் இறங்கினான்

Synonyms : தாம்புக்கயிறு


Translation in other languages :

मोटी रस्सी।

वह रस्सा पकड़ कर कुएँ में उतर गया।
आरसा, जेवड़ा, नार, रसरा, रस्सा

A very strong thick rope made of twisted hemp or steel wire.

cable

Meaning : புற்கள், வைக்கோலை கட்ட பயன்படும் ஒரு கயிறு

Example : ரமயி பிரியில் வைக்கோலைக் கட்டிக் கொண்டிருக்கிறார்

Synonyms : பிரி


Translation in other languages :

वह जाल जो सूत के डोरों का बना होता है और घास,भूसा आदि बाँधने के काम आता है।

रमई पाँसी में भूसा भर रहा है।
पाँसी

Meaning : ஒன்றைக் கட்டப் பயன்படும் பொருள்

Example : யசோதா கிருஷ்ணனை உலக்கையில் கயிறால் கட்டினாள்.

Synonyms : கட்டுதல், கட்டும் பொருள்


Translation in other languages :

वह वस्तु जिससे कुछ बाँधा जाए।

यशोदा ने कृष्ण को बंधन द्वारा ओखल से बाँध दिया था।
अंदु, अनुबंध, अनुबन्ध, अन्दु, अलान, आबंध, आबंधन, आबन्ध, आबन्धन, आलान, फंग, फग, बंधन, बद्धी, बन्धन

Restraint that attaches to something or holds something in place.

fastener, fastening, fixing, holdfast

Meaning : பால்கறக்கும் சமயம் பசு, எருமை முதலியவற்றின் கால்களை கட்டும் கயிறு

Example : இடையன் கயிற்றால் பசுவின் இரண்டு பின்னங்கால்களையும் கட்டுகிறான்

Synonyms : இமிழ், இரச்சு, கச்சை, கண்ணி, தாம்பு


Translation in other languages :

दुहते समय गाय, भैंस आदि के पैरों को बाँधने की रस्सी।

ग्वाला नोई से गाय के दोनों पिछले पैर बाँध रहा है।
छाँद, छान, नोइनी, नोई, बंधी

Meaning : பொருள் மற்றும் உயிரினங்களை கட்டவும் தூக்கவும் , இழுக்கவும் பயன்படுத்தும் சணல், நார், நூல் போன்றவற்றைத் திரித்து முறுக்கிச் செய்யப்படுவது.

Example : கிராமத்துகாரர்கள் திருடனை கயிற்றால் கட்டினார்கள்


Translation in other languages :

रूई,सन आदि को बटकर बनाई हुई लम्बी चीज़ जो विशेषकर बाँधने आदि के काम आती है।

गाँववालों ने चोर को रस्सी से बाँध दिया।
अभिधानी, जेवड़ी, जेवरी, डोरी, तंति, दाँवरी, दामरि, दामरी, नीज, प्रसिति, रज्जु, रसरी, रस्सी, रेसमान, लाव, वराट, वराटक

A line made of twisted fibers or threads.

The bundle was tied with a cord.
cord