Meaning : தோள்மூட்டின் கீழ் உள்ள குழிவு.
Example :
அவனுக்கு அக்குளில் கொப்பளம் இருக்கிறது
Synonyms : அக்குள், அங்குள், கக்கம்
Translation in other languages :
The hollow under the arm where it is joined to the shoulder.
They were up to their armpits in water.