Meaning : திருடும் பொருட்டு சுவற்றில் நுழைவதற்காக போடப்படும் துளைஒன்றில் திருடுவதற்காக சுவற்றில் நுழைய போடப்படும் ஒரு துளை
Example :
எசமானனின் வீட்டில் கன்னம் வைத்து திருடன் பெட்டியை எடுத்தான்
Synonyms : கன்னத்துளை
Translation in other languages :
Trespassing for an unlawful purpose. Illegal entrance into premises with criminal intent.
break-in, breaking and entering, housebreakingMeaning : முகத்தின் பக்கவாட்டில் கண், வாய், காது ஆகிய மூன்றுக்கும் நடுவில் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதி.
Example :
வெட்கத்தினால் அவளுடைய கன்னங்கள் சிவக்கின்றது
Translation in other languages :
Either side of the face below the eyes.
cheek