Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கணு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கணு   பெயர்ச்சொல்

Meaning : தாவரங்களில் கட்டப்பட்டிருக்கும் முடிச்சு

Example : விவசாயி வயலின் தானியத்தின் கணுக்களை வெளியேற்றிக் கொண்டிருக்கிறான்


Translation in other languages :

मूँज, खरपत आदि का बँधा हुआ गट्ठा।

किसान खेत से धान के पूले उठा रहा है।
अटिया, आँट, आँटी, आंट, आंटी, कुंड, कुण्ड, पुल्ला, पूलक, पूला, मुट्ठा

Meaning : கரும்பு, மூங்கில் முதலியவற்றில் இரண்டு துண்டுகளை இணைப்பது போல் இடையில் இருக்கும் சற்றுக் கடினமான பகுதி.

Example : கரும்பில் பல கணுக்கள் உள்ளன


Translation in other languages :

बीज आदि में वह स्थान जहाँ से अंकुर निकलता है।

आलू में कई आँखें होती हैं।
अँखिया, अँखुआ, अंकुरण बिंदु, अंखिया, अंखुआ, आँख, आँखी, आंख, आंखी

Meaning : கணு

Example : ரோஜா செடியின் கணுக்களில் பூச்சி வந்துவிட்டது.


Translation in other languages :

किसी पौधे के तने का वह भाग जहाँ से पत्ती, शाखा या हवाई जड़ें निकलती हैं।

बाँस, गन्ने आदि में कई गाँठें होती हैं।
गाँठ, गांठ

Small rounded wartlike protuberance on a plant.

nodule, tubercle

Meaning : கரும்பு, மூங்கில் ஆகியவற்றின் கணுக்களின் இடப்பகுதி

Example : மூர்த்தி கடையில் இருந்து சிறிய கணு கொண்ட கரும்பை வாங்கி வந்தான்.


Translation in other languages :

ईख, बाँस आदि की दो गाँठों के बीच का भाग।

तुम बाजार से छोटी पोर वाली ईख मत लाना।
कांड, काण्ड, पोर

A segment of a stem between two nodes.

internode