Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கட்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கட்டி   பெயர்ச்சொல்

Meaning : ஒரு திரவப்பொருள் கெட்டியாகி கட்டியாகிப் போதல்

Example : சாதம் இவ்வளவு குழைந்து போய்விட்டது அதனால் கட்டியாகிவிட்டது

Synonyms : இறுகுதல், கெட்டி


Translation in other languages :

किसी तरल पदार्थ के गाढ़े होकर जमने से बनी हुई गुठली।

भात इतना गिला हो गया कि उसमें गुलथियाँ पड़ गईं।
गुलत्थी, गुलथी

Meaning : சூட்டினால் தோல் நோய் எழும் நீர்க்கட்டி

Example : கொப்புளத்தின் காரணத்தினால் மோகனின் உடல்கள் மீது கொப்புளம் காணப்பட்டது

Synonyms : கொப்புளம்


Translation in other languages :

जलने आदि से चमड़े पर पड़ा हुआ जल-भरा उभार।

जलने के कारण मोहन के शरीर पर फफोले पड़ गये हैं।
आबला, छाला, जलस्फोट, झलका, दंदारू, पंछाला, पुटिका, फफोला, फलका, फुलका

(pathology) an elevation of the skin filled with serous fluid.

bleb, blister, bulla

Meaning : அதிக காயமாக இருக்கும் ஒரு வகை கொப்புளம்

Example : அவனுடைய பின்பகுதியில் கொப்புளம் வந்துவிட்டது

Synonyms : கொப்புளம், தொப்பரம், பரு, பருமுத்து, பிடகம்


Translation in other languages :

एक तरह का फोड़ा जो बहुत घातक होता है।

उसकी पीठ पर पिरकी निकल गई है।
पिरकी

A painful sore with a hard core filled with pus.

boil, furuncle

Meaning : கட்டி

Example : எவ்வளவு மருந்து சாப்பிட்ட போதும் அவனுடைய கட்டி சரியாகவில்லை.


Translation in other languages :

एक रोग जिसमें शरीर में गाँठ पड़ जाती है।

बहुत दवा कराने के बाद भी उसका अर्बुद ठीक नहीं हुआ।
अर्बुद, गाँठ, गांठ, ट्यूमर

शरीर में शरीरद्रव्यों का एक जगह एकत्र होकर कड़ा हो जाने से होने वाली सूजन।

उसके हाथ में जगह-जगह पर गाँठें हैं।
गाँठ, गांठ, गिलटी, गिल्टी, गुलथी

Any bulge or swelling of an anatomical structure or part.

node

An abnormal new mass of tissue that serves no purpose.

neoplasm, tumor, tumour

Meaning : முடிச்சு வடிவத்தில் நரம்புகளில் காணப்படும் ஒரு வகை நோய்

Example : சீதா கட்டியினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்


Translation in other languages :

गाँठ के आकार में नस के सूज जाने का एक रोग।

सीता गुल्म से पीड़ित है।
गुल्म, गुल्म रोग, गुल्मरोग

Meaning : ஒருவித சரும நோய்

Example : வெயில் காலத்தில் ரவிக்கு உடலில் கொப்பளம் எற்படும்.

Synonyms : கொப்பளம்


Translation in other languages :

एक तरह का त्वचा रोग जिसमें त्वचा के ऊपर काँटे जैसे निकल आते हैं।

उसे हर साल जाड़े में चर्मकील हो जाता है।
कील, चर्मकील

Meaning : சிறிய கொப்புளம்

Example : அவன் உடல் முழுவதும் கொப்புளம் காணப்பட்டது

Synonyms : கொப்புளம்


Translation in other languages :

छोटा फोड़ा।

उसके सारे शरीर पर फुंसियाँ निकल आयी हैं।
पिड़क, पिड़का, फुंसी, फुड़िया, फोड़ी

Meaning : கட்டி

Example : அவன் கை முழுவதும் கட்டி உள்ளது