Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கடிவாளம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கடிவாளம்   பெயர்ச்சொல்

Meaning : குதிரையின் கண்களில் கட்டப்படுகிற திரை

Example : குதிரை சவாரியில் குதிரையின் கடிவாளத்தை எடுத்துவிடுகின்றனர்

Synonyms : கலினம், கவினம், கவியம், குசை, குதிரைவாய்க்கருவி, முகக்கருவி, மொக்கணி


Translation in other languages :

घोड़े की आँख पर बाँधा जाने वाला ढक्कन।

घुड़सवार घोड़े की अंधोटी निकाल रहा है।
अँखोड़ा, अँखौड़ा, अंधोटी

Meaning : குதிரையைக் கட்டுப்படுத்தும் வகையில் வாயிலும் தலையிலும் பொருத்தப்படும் நீண்ட வாருடன் கூடிய சாதனம்.

Example : குதிரைக்காரன் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து வருகிறான்


Translation in other languages :

घोड़े के मुँह में लगाया जाने वाला वह ढाँचा जिसके दोनों ओर रस्से या चमड़े के तस्मे बँधे रहते हैं।

घुड़सवार घोड़े की लगाम पकड़े हुए पैदल ही चल रहा था।
अवक्षेपणी, अवच्छेपणी, अवारी, करियारी, दहाना, धाम, प्रासेव, बाग, बागडोर, बाग़, रास, लंगर, लगाम, वल्गा

One of a pair of long straps (usually connected to the bit or the headpiece) used to control a horse.

rein

Meaning : காளையின் கண்களை மறைப்பதற்கு அதன் மீது போடப்படும் மறைக்கப்படும் ஒரு பொருள்

Example : எண்ணெய் செக்கில் பயன்படுத்தப்படும் காளைக்கு கடிவாளம் அணிவிக்கப்படுகிறது

Synonyms : கலினம், கவினம், கவியம், குசை, குதிரைவாய்க்கருவி, முகக்கருவி, மொக்கணி


Translation in other languages :

बैल की आँखों को ढकने के लिए उन पर लगाई जाने वाली ढक्कन की तरह की वस्तु।

तेल पेरने वाले कोल्हू में जुते हुए बैल को अंटीतल पहनाया जाता है।
अंटीतल