Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கடாய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கடாய்   பெயர்ச்சொல்

Meaning : இருபக்கமும் கைபிடியுள்ள அகன்ற வாயுள்ள அலுமியம், சில்வர், போன்றவற்றல் ஆன சமையல் அறை சாதனம்

Example : அம்மா கடாயில் காய்கறி சமைக்கிறாள்

Synonyms : எண்ணெய்சட்டி, வாணலி


Translation in other languages :

धातु आदि का गोल पेंदे, खुले मुँह तथा ऊँचे किनारों का एक छोटा पात्र जिसमें खाने-पीने की चीजें तली या पकाई जाती हैं।

माँ कड़ाही में सब्जी बना रही है।
कड़ाही, कढ़ाई, कराही, पचनिका

Pan with a convex bottom. Used for frying in Chinese cooking.

wok

Meaning : தானியம் வறுக்கும் ஒரு பாத்திரம்

Example : ஷீலா கடாயில் அரிசி வறுத்துக் கொண்டிருக்கிறாள்


Translation in other languages :

भड़भूजे का अन्न भूनने का पात्र।

शीला परुई में चावल डालकर भून रही है।
खपड़ी, परुई

Meaning : சாப்பிடவும் குடிக்கவும் பயன்படுத்தப்படும் பொருட்களை வேகவைக்கப் பயன்படும் தாதுவிலான வட்டமான அடிபாகம் கொண்ட திறந்தவெளி வாயுடைய உயரமான விளிம்புகளுள்ள ஒரு சிறிய பாத்திரம்

Example : விவசாய மக்கள் வெல்லம் உருவாக்குவதற்காக கரும்புச்சாற்றினை கடாயில் வேகவைக்கின்றனர்

Synonyms : சட்டி


Translation in other languages :

धातु आदि का गोल पेंदे, खुले मुँह तथा ऊँचे किनारों का एक बड़ा पात्र जिसमें खाने-पीने की चीजें तली या पकाई जाती हैं।

किसान लोग गुड़ बनाने के लिए गन्ने के रस को कड़ाह में पकाते हैं।
कड़ाह, कड़ाहा, कढ़ाव, कराह

Meaning : ஒரு சிறிய பாத்திரம்

Example : சீதா கடாயில் பருப்பை வேகவைத்துக்கொண்டிருந்தாள்

Synonyms : சட்டி


Translation in other languages :

एक छोटा कलछा।

सीता कलछी से दाल चला रही है।
करछी, करछुली, कलछी