Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கட from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கட   வினைச்சொல்

Meaning : பிறவிக்கடலை கடக்க விரும்புவது

Example : முக்தி விரும்புகிறவனே முடிவில் பிறவிக்கடலை நீந்துகிறார்

Synonyms : நீந்து, வெல்லு


Translation in other languages :

भवसागर से पार होना या सद्गति प्राप्त होना।

मुमुक्षु ही अंततः तरते हैं।
तरना

Meaning : கடக்க செய்வது

Example : மிகக் கடினத்துடன் நான் இந்த நதியைக் கடந்தேன்


Translation in other languages :

पार करना।

बड़ी कठिनाई से मैं नदी तर पाई।
तरना

Meaning : ஏரி, நதி, கடல் முதலியவற்றின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்வது

Example : நாங்கள் படகின் மூலமாக நதியைக் கடந்தோம்

Synonyms : தாண்டு


Translation in other languages :

किसी बड़ी चीज या तल के भाग को इधर-उधर करना।

नाव आगे बढ़ने के लिए पानी चीरता है।
वह सबसे आगे जाने के लिए भीड़ चीरता रहा।
चीरना

Meaning : கட, வழிச் செல்

Example : இந்த வருடம் மாணவர்கள் முக்கியப் பாதையில் கடந்து சென்றனர்

Synonyms : வழிச் செல்


Translation in other languages :

कहीं से होकर चलाना या ले जाना।

इस वर्ष झाकियाँ मुख्य मार्ग से होकर निकाली गईं।
ताऊजी ने अपने इकलौते बेटे की बारात बड़ी धूम-धाम से निकाली।
निकालना

Meaning : ஏரி, நதி, கடல் போன்றவைகளில் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு செல்லுதல்

Example : படகோட்டி மூன்றுமணி நேரத்தில் நதியைக் கடந்தார்

Synonyms : கடக்கச்செய்


Translation in other languages :

झील, नदी, समुद्र आदि के एक किनारे से दूसरे तक ले जाना।

नाविक ने तीन घंटे में नदी पार कराई।
तारना, पार उतारना, पार कराना, पार लगाना

Meaning : முன் செல், கட

Example : கார் ஓட்டுனர் பேருந்தை முந்தி சென்றார்

Synonyms : முன் செல்


Translation in other languages :

किसी के आगे बढ़ा ले जाना।

ड्राइवर ने कार ट्रक से आगे निकाली।
उकतारना, निकालना, पार कराना, बढ़ाना

Travel past.

The sports car passed all the trucks.
overhaul, overtake, pass

Meaning : கட, போ

Example : நான் அந்த வழியை கடக்கும் போது அவன் என்னைப் பார்த்து விடு_த்த்_

Synonyms : போ


Translation in other languages :

किसी स्थान, परिस्थिति आदि से होकर आना या जाना।

मैं उस गली से गुजर रहा था तब ही उसने मुझे देख लिया।
गुजरना, गुज़रना, निकलना

Meaning : ஒன்றின் குறிப்பிட்ட எல்லை ,பயங்கரம், ஆழம் முதலியவற்றை அறிவது அல்லது அவற்றின் அறிமுகத்தை பெறுவது

Example : முழுமையான வாழ்க்கையில் எந்தவொரு கலையையும் கடக்க முடியாது


Translation in other languages :

किसी की चरम सीमा, गंभीरता, गहनता आदि का ज्ञान या परिचय प्राप्त करना।

संपूर्ण जीवन में भी कोई किसी एक विद्या का पार नहीं पाता।
पार पाना

Meaning : கட

Example : நாங்கள் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டே இரண்டு மைல் தூரத்தை கடந்தோம்.


Translation in other languages :

(रास्ता) तय करना।

बात करते-करते हमने रास्ता काट लिया।
काटना

Travel across or pass over.

The caravan covered almost 100 miles each day.
cover, cross, cut across, cut through, get across, get over, pass over, track, traverse

Meaning : கழி, கட

Example : அன்னை தெரசா தன் வாழ்நாள் முழுவதையும் மனித சேவைக்காகவே கழித்தார்

Synonyms : கழி


Translation in other languages :

काल के मान की दृष्टि से घटना, बात आदि का वर्तमान से होते हुए भूत में जाना।

हमारी शादीशुदा जिंदगी के तीस साल बीत गए।
कटना, गुजरना, गुज़रना, ढलना, निकलना, बीतना, भुगतना, व्यतीत होना, होना

Meaning : ஒரு பரப்பின் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்தை அடைதல்

Example : நாங்கள் பள்ளிக்குச் செல்வதற்கு ஒரு சாக்கடையைக் கடக்க வேண்டும்

Synonyms : கடந்துசெல், தாண்டு, துள்ளு


Translation in other languages :

उछलकर इस पार से उस पार जाना।

हम लोग पाठशाला जाने के लिए एक नाला लाँघते थे।
अवलंघना, डाँकना, डांकना, नाँधना, नांधना, फरकना, फलाँगना, फलांगना, फाँदना, फांदना, लाँघना, लांघना

Cover or traverse by taking long steps.

She strode several miles towards the woods.
stride