Meaning : அவசியமான செலவைக்கூடத் தவித்துப் பணத்தை மிச்சம் பிடிக்க நினைக்கும் குணம்.
Example :
சேட் தௌலத்ராம் கஞ்சத்தனம் உடையவர்
Translation in other languages :
Extreme care in spending money. Reluctance to spend money unnecessarily.
parsimoniousness, parsimony, penny-pinching, thrift