Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word கச்சம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

கச்சம்   பெயர்ச்சொல்

Meaning : தோளில் இருக்கும் பெண்கள் அணியும் புடவையின் ஒரு பகுதி

Example : சீலா அணிந்திருந்த புடவையின் முன்றானைக் கிழிந்திருக்கிறது

Synonyms : சேலைத்தலைப்பு, புடவைத்தலைப்பு, முந்தானை, முன்றானை, விடுந்தலைப்பு


Translation in other languages :

स्त्रियों की साड़ी का वह भाग जो कंधे पर रहता है।

शीला जो साड़ी पहनी है उसका कंधेला फटा हुआ है।
कंधेला

Meaning : யானைக் கட்டும் கயிறு

Example : யானைக் கட்டும் கயிறு யானையை பலமாக இழுத்ததினால் அறுந்துப்போனது

Synonyms : அங்கவடி, தூசம், யானைக் கட்டும் கயிறு


Translation in other languages :

हाथी बाँधने का रस्सा।

हाथी द्वारा जोर से झटका देते ही दूष्या टूट गई।
दूष्या