Meaning : மிகவும் கசப்பான
Example :
லஷ்மி மருத்துவர் கொடுத்த கசப்பான மருந்தை அருந்தினாள்.
Translation in other languages :
जो बहुत ही या अत्यधिक कड़वा हो।
वह रोग से मुक्ति पाने के लिए बहुत कड़वी दवा पीता है।Meaning : ஒன்றை அல்லது ஒருவரை வெறுக்ககூடிய நிலை.
Example :
கொலை ஒரு வெறுப்பான குற்றமாகும்
Synonyms : அருவருப்பான, அலுப்பான மனக்கசப்பான, எரிச்சலான, காழ்ப்பான, சலிப்பான, வெறுப்பான
Translation in other languages :
Offensive to the mind.
An abhorrent deed.