Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஓய்வூதியம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஓய்வூதியம்   பெயர்ச்சொல்

Meaning : அரசுப் பணியிலுருந்து ஓய்வு பெறுபவருகு ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிற ஊதியம்

Example : என்னுடைய தாத்தா ஓய்வூதியம் வாங்குகிறார்


Translation in other languages :

अनुवृत्ति या पेन्शन पाने वाला व्यक्ति।

अनुवृत्तिधारी की मृत्यु के पश्चात् उनकी अनुवृत्ति उनकी पत्नी को मिलने लगी है।
अनुवृत्तिधारी, पेंशनर, पेंशनरधारी, पेन्शनर, पेन्शनरधारी

The beneficiary of a pension fund.

pensionary, pensioner

Meaning : அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெருபவருக்கு ஒவ்வொரு மாதமும் அரசாங்கத்தால் வழங்கப்படும் ஊதியம்

Example : அவருக்கு பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைத்தது

Synonyms : பென்சன்


Translation in other languages :

वह मासिक अथवा वार्षिक वृत्ति जो किसी को उसकी पिछली या बहुत दिनों की सेवाओं के बदले में उसे या उसके परिवार के लोगों को मिलती है।

उन्हें दस हज़ार रुपए पेन्शन मिलती है।
अनुवृत्ति, निवृत्त वेतन, पूर्वसेवार्थ वृत्ति, पेंशन, पेन्शन

A regular payment to a person that is intended to allow them to subsist without working.

pension

ஓய்வூதியம்   பெயரடை

Meaning : ஒருவருக்கு ஓய்வூதியம் கிடைப்பது

Example : அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதிய வசதி இருப்பதில்லை

Synonyms : பென்சன்


Translation in other languages :

जिसके लिए अनुवृत्ति मिलती या मिल सकती हो।

सभी कर्मचारियों को अनुवृत्तिक सुविधाएँ नहीं होती हैं।
अनुवृत्तिक, आनुवृत्तिक

Meaning : ஓய்வூதியம் தொடர்பான

Example : அவன் தன்னுடைய ஓய்வூதியத் தொகையை எடுக்க வங்கிக்கு சென்றான்


Translation in other languages :

अनुवृत्ति संबंधी।

वह अपना अनुवृत्तिक धन लेने बैंक गया है।
अनुवृत्तिक, अनुवृत्तिका, आनुवृत्तिक

Meaning : பின்னே வரக்கூடிய

Example : ஓய்வூதிய நபருக்கு அனைத்து சலுகைகளும் இருக்கின்றன


Translation in other languages :

पीछे रहने वाला।

अनुवृत्त व्यक्ति को सभी कोसते हैं।
अनुवृत्त