Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஒற்றுமையுடன்
Example : நாங்கள் ஒன்றாய் இந்த வேலையை செய்வோம்
Synonyms : ஒன்றாய், சேர்ந்து
Meaning : ஒரே சமயத்தில்
Example : இந்த இரண்டு வேலைகளும் ஒன்றாய் நடைபெறும்
Synonyms : ஒன்றாய்
Translation in other languages :हिन्दी English
एक ही समय में।
At the same time.
Meaning : அனைவரையும் ஒன்றாக நினைப்பது
Example : துறவிகள் அனைவரையும் சமமாக பாவிக்கின்றனர்
Synonyms : சமமாக, நிகராக
Translation in other languages :हिन्दी
सब को एक सा समझनेवाला।
Install App