Meaning : அடக்கு, ஒடுக்கு
Example :
பிரச்சனை பெரிது ஆவதற்குள் அடக்கப்பட்டது.
Synonyms : அடக்கு
Translation in other languages :
Meaning : ஒடுக்கு
Example :
காவலர்கள் போராளிகளை கம்பியினால் அடித்து ஒடுக்கினர்.
Meaning : ஒன்றும் செய்யமுடியாதவர்களிடம் தன்பலத்தைக் காட்டுவது
Example :
ரவுடிகள் கிராமம் முழுவதையும் பயமுறுத்தி அமுக்கினர்
Translation in other languages :