Meaning : ஐப்பசி மாதத்தில் நடக்கிற
Example :
விவசாயி ஐப்பசி மாதத்திலுள்ள தானியத்தை அறுத்துக்கொண்டிருக்கிறான்
Synonyms : ஐப்பசி மாதத்திலுள்ள, ஐப்பசிமாதத்திலிருக்கும்
Translation in other languages :
Meaning : ஐப்பசி மாதத்தில் ஏற்படக்கூடிய
Example :
மோகன் ஐப்பசி மாத அமாவாசையில் பிறந்தான்
Synonyms : ஐப்பசி மாச
Translation in other languages :