Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஏர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஏர்   பெயர்ச்சொல்

Meaning : விலங்குகளால் உழுகிற சமயம் விலங்குகளின் கழுத்தில் கயிற்றின் ஒரு முனையைக் கட்டி மற்றொரு முனையை ஏதாவது ஒரு பொருளில் கட்டப்பட்டிருக்கும் ஒன்று

Example : விவசாயி காளையை வண்டியில் பூட்டி உழவு ஓட்டிக்கொண்டிருக்கிறான்

Synonyms : உழவு, ஏராண்மை


Translation in other languages :

जोते जाने वाले पशुओं के गले की रस्सी या पट्टा जिसका एक छोर पशु के गले में बँधा रहता है और दूसरा जुए से बँधा होता है।

किसान बैल को बैलगाड़ी में जोतकर जोता लगा रहा है।
जोत, जोतनी, जोता, नागल, मजीठी

Either of two lines that connect a horse's harness to a wagon or other vehicle or to a whiffletree.

trace

Meaning : வளைந்திருக்கும் ஒரு வாள்

Example : அவன் ஒரு வளைந்த வாளால் பகைவனைத் தாக்கினான்

Synonyms : உவணி, எஃகம், கடுத்தலை, கட்கம், கண்டகம், கத்தி, வாள்


Translation in other languages :

वह तलवार जो टेढ़ी होती है।

उसने वक्र तलवार से शत्रु पर हमला किया।
वक्र तलवार

A cutting or thrusting weapon that has a long metal blade and a hilt with a hand guard.

blade, brand, steel, sword