Meaning : வஞ்சனையால் வேலையை சாதிப்பதற்காக அதில் ஈடுபடும் செயல்
Example :
நவீனின் பொய்வேடத்தின் காரணமாகவே அனைத்து நண்பர்களும் அவனிடம் விசயத்தை கூறுவதை விட்டுவிட்டனர்
Synonyms : அபகடம், அவகடம், அவ்வியம், ஏமாற்றம், கபடம், கரவடம், கவுத்துவம், குய்யம், கூடகம், சாட்டியம், சுழலை, சூழ்ச்சி, நயவஞ்சகம், புள்ளுவம், பூட்டகம், பொய்வேடம்
Translation in other languages :
धोखा देकर काम साधने के लिए घात में रहने की वृत्ति।
नवीन की वकवृत्ति के कारण ही सारे दोस्तों ने उससे बात करना छोड़ दिया।