Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : உதி,எழு
Example : காலையில் சூரியன் கிழக்கில் உதிக்கும்.
Synonyms : உதி
Meaning : தோன்று ,எழு
Example : இன்று மீனா ஏன் பள்ளிக்கு வரவில்லை என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.
Synonyms : தோன்று
Translation in other languages :हिन्दी English
किसी बात, भाव, विचार आदि का ध्यान पर चढ़ना या स्मरण आना।
Be remembered.
Meaning : முன்னே வருவது அல்லது வருகை தருவது
Example : அவனுடைய விஷயங்களால் ஒரு புது விவாதம் எழுந்தது
Synonyms : உருவாகு, தோன்று
Install App