Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word எப்படி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

எப்படி   வினை உரிச்சொல்

Meaning : எந்த விதமாக; எந்த நிலையில்; எந்த முறையில்

Example : நீங்கள் எப்படி சொன்னீர்களோ அது சரி அல்ல

Meaning : எப்படி

Example : இந்த கணக்கை எப்படி போடுவது என்று சீதா என்னிடம் கேட்டாள்.


Translation in other languages :

किस प्रकार।

अस्तित्वहीन भगवान का पता मनुष्य को क्योंकर लग सकता है।
कैसे, क्यूँकर, क्योंकर

Meaning : எந்தவிதமாக

Example : நீங்கள் எப்படி உள்ளீர்கள்

Synonyms : எவ்விதமாக


Translation in other languages :

किस तरह से।

हम आपको कैसे बताएँ कि हम कितने परेशान हैं।
किस तरह, किस तरह से, किस प्रकार, किस प्रकार से, कैसे

जिस तरह से।

आप बच्चे को जैसे डाँट रहे हैं, वह तरीका सही नहीं है।
जिस तरह, जिस तरह से, जिस प्रकार, जिस प्रकार से, जैसा, जैसे