Meaning : உண்ட பின்பு மிஞ்சியுள்ள உணவுப்பொருள்.
Example :
மீதமுள்ள உணவை உண்ண வேண்டாம்
Synonyms : பாக்கியுள்ள, மீதமுள்ள
Translation in other languages :
Meaning : விடுபட்ட
Example :
இந்த விடுபட்ட பக்கங்களையும் நீங்கள் புத்தகத்தில் அச்சடித்துவிடுங்கள்
Synonyms : எஞ்சியிருக்கக்கூடிய, எஞ்சியிருக்கும், விடுபட்ட
Translation in other languages :