Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : திறந்திருக்கும் காயத்திலிருந்து சிறிது சிறிதாக வெளியேறும் ஒரு நீர்
Example : அவனுடைய காயத்திலிருந்து சீழ் ஒழுகிக் கொண்டிருக்கிறது
Synonyms : சலம், சீ, சீமலடு, சீழ், சூலைநீர், புண்வழலைநீர்
Translation in other languages :हिन्दी
वह पंछा या पानी जो खुले घाव में से थोड़ा-थोड़ा निकलता है।
Install App