Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஊட்டு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஊட்டு   வினைச்சொல்

Meaning : ஒரு விஷயத்தைப் பதிய வைப்பது

Example : விவாகரத்து செய்த பெண் தன்னுடைய குழந்தைகளின் மனதில் அவர்களுடைய தந்தைக்கு எதிராக வெறுப்பை விதைத்தாள்

Synonyms : உண்டாக்கு, செலுத்து, விதை


Translation in other languages :

किसी बात का सूत्रपात करना।

तलाक़शुदा औरत ने अपने बच्चे के मन में उसके पिता के प्रति घृणा के बीज बोए।
बोना

Meaning : சிறிதாக எடுத்து ஒரு நபரின் வாயில் போடுதல்

Example : குழந்தைக்கு முதன்முதலில் சோறூட்டும் சடங்கில் சோறு ஊட்டப்பட்டது

Synonyms : உண்பிக்கச்செய், புகட்டு


Translation in other languages :

थोड़ा करके किसी के मुँह में डालना।

अन्नप्रासन के दिन बच्चे को पहली बार अन्न चटाया जाता है।
चटाना

Meaning : தன் கையினால் பிறருக்கு ஏதாவது உண்ணக் கொடுப்பது

Example : தாய் தன் குழந்தைக்கு சோறு ஊட்டினாள்.


Translation in other languages :

किसी के मुँह में अपने हाथ से खाद्य वस्तु डालना।

माँ अपने बच्चे को प्रेमपूर्वक खिला रही है।
खिलाना, जिमाना

Provide as food.

Feed the guests the nuts.
feed