Meaning : ஒன்று செய்யக்கூடியதாக அல்லது நிகழக்கூடியதாகக் காரண அடிப்படையுடன் அமைகிற நிலை.
Example :
பருவநிலை செய்தியில் இன்று அதிக மழைபெய்ய வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டது
Synonyms : உசிதம், சாத்தியம், வாய்ப்பு
Translation in other languages :
Capability of existing or happening or being true.
There is a possibility that his sense of smell has been impaired.