Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word உவகையடை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

உவகையடை   வினைச்சொல்

Meaning : ஒரு விருப்பமான விஷயத்தினால் ஒருவருடைய மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்துதல்

Example : சகோதரன் வெளிநாடு சென்று திரும்பும் செய்தி கேட்டு அண்ணி மகிழ்ந்தாள்

Synonyms : ஆனந்தப்படு, உவப்படை, களிப்படை, குதூகலப்படு, சந்தோஷப்படு, மகிழ், மகிழ்ச்சியடை


Translation in other languages :

किसी के मन में किसी बात की इच्छा या उत्कंठा उत्पन्न करना।

भैया के विदेश से लौटने की ख़बर सुनकर भाभी का मन गुदगुदाया।
गुदगुदाना

Meaning : மகிழ்ச்சியிருப்பது

Example : ராமர் அயோத்தியா திரும்பியதும் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்

Synonyms : ஆனந்தமடை, உற்சாகமடை, உவப்படை, களிப்படை, குதூகலமடை, பரிமளிப்படை, மகிழ்சியடை


Translation in other languages :

प्रसन्न होना।

राम के अयोध्या लौटने पर नगरवासी अघा गए।
अघाना

Feel happiness or joy.

joy, rejoice

Meaning : சந்தோஷ நிலையை அடைதல்

Example : இங்கிருக்கும் இன்பகரமான பருவநிலையைப் பார்த்து மனம் மகிழ்ச்சியடைகின்றது

Synonyms : ஆனந்தமடை, இன்பமடை, உற்சாகமடை, சந்தோசமடை, பரவசமடை, மகிழ்ச்சியடை


Translation in other languages :

मस्ती पर आना।

यहाँ का सुहावना मौसम देख दिल मस्ता गया।
मत्त होना, मस्त होना, मस्ताना