Meaning : விதைக்கும் முன் வயலில் கலப்பையால் மண்ணைக் கிளறி விடுதல்.
Example :
விவசாயி வயலில் உழுது கொண்டிருந்தார்
Translation in other languages :
Meaning : தானிய வயலில் கலப்பையை செலுத்தி புல் பூண்டுகளை நீக்குவது
Example :
விவசாயி தானிய வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்
Synonyms : சமதளமாக்கு, செப்பனிடு
Translation in other languages :
Meaning : ஒழுங்கற்ற நிலையில் இருக்கும் நிலத்தை சமன்செய்து சீராக்குதல் .
Example :
விவசாயி தன்னுடைய வயலை உழுது கொண்டிருந்தான்.
Translation in other languages :
Meaning : மாசி மாதத்தில் வரும் மழைக் காலத்தில் விதை விதைப்பதற்காக ஏர் பூட்டுதல்
Example :
விவசாயி வயலை உழுது கொண்டிருக்கிறான்
Synonyms : செப்பனிடு
Translation in other languages :
Meaning : உழுவதற்கு முன்பு வயலில் முளைத்திருக்கும் புற்களை வெளியேற்றல்
Example :
விவசாயி வயலை உழுதுக் கொண்டிருக்கிறான்
Synonyms : சமதளமாக்கு, சமன்செய், செப்பனிடு
Translation in other languages :
Meaning : கலப்பையின் உதவியினால் களை எடுப்பது
Example :
விவசாயி வெங்காய வயலை உழுதுகொண்டிருக்கிறான்
Synonyms : செப்பனிடு
Translation in other languages :
खुरपी की सहायता से निराई करना।
किसान प्याज के खेत को खुरपिआ रहा है।Meaning : நிலத்தை உழுவது
Example :
ஒரு ஏக்கர் நிலத்தை உழுதாகிவிட்டது
Synonyms : சமன்செய், சமப்படுத்து, செப்பனிடு
Translation in other languages :