Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஆண்கள் உடலின் மேல் பகுதியை மறைக்கும் வகையில் தலை வழியாக அணிந்து கொள்ளும் கழுத்துப்பட்டியோ பித்தானோ இல்லாத உள்ளாடை
Example : சங்கர் பனியன் லுங்கி மட்டும் அணிந்து ஊர்சுற்றினான்
Synonyms : பனியன்
Translation in other languages :हिन्दी English
शरीर के ऊपरी भाग में पहना जाने वाला एक प्रकार का अंतर वस्त्र।
A collarless men's undergarment for the upper part of the body.
Install App